News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, June 11, 2022

தர்பியா மற்றும் பரிசளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்


அல்லாஹ்வின் அருளால்

 இன்றுகடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக நடைபெற்ற

 *தர்பியா மற்றும் பரிசளிப்பு*

 நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சகோதரர் *தாவுத் கைசர்* misc அவர்கள் பித்அத் மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் 



சகோதரர் *இல்யாஸ்* misc அவர்கள் பயனுள்ள கல்வி
என்ற தலைப்பில் பேசினார் 

இதில் அதிகமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர் இறுதியாக  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன


*அல்ஹம்துலில்லாஹ்*

No comments:

Post a Comment