News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Sunday, April 17, 2022

பரிசளிப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
கடலூர் வடக்கு மாவட்டம்,
#பண்ருட்டி_கிளை_மர்கஸில்

இஷா தொழுகை அதைத்தொடர்ந்து ரமலான் இரவுத் தொழுகை
நடைபெற்றது...

அதை தொடர்ந்து ரமலான் தொடர் உரை நடைபெற்றது.

இதில் சகொ. இல்யாஸ் MIsc அவர்கள்
உங்களில் சிறந்தவர்... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

உரையிலிருந்து கேள்வி கேட்கப்பட்டு பதில் சொன்னவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!

No comments:

Post a Comment