மாநிலத் தலைவர் பீ.ஜே. அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பு (SMS மட்டுமே)
---------------------------------------------------------------------------
தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு நீங்கள் அனுப்பும் கடிதங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தாமதமாவது போல நீங்கள் உணர்ந்தால் உங்களது புகார்களை, மாநிலத் தலைவர் பீ.ஜே.அவர்களின் 99520 35111 என்ற தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது tntjreport@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்று நாம் அறிவித்து இருந்தோம்.
ஆனால் ஒரு சிலர் பீஜே அவர்களின் 99520 35111 என்ற இந்த நம்பருக்கு SMS வழியாக அனுப்புவதற்கு பதிலாக , போன் செய்கின்றார்கள். அதனை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
SMS வழியாகவோ அல்லது மெயில் வழியாகவோ மட்டுமே உங்கள் புகார்களை அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment