அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதர! சகோதரிகளே! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
அல்லாஹ் நமக்கு விட்ட கட்டளைகளை மறந்து நாம் நிம்மதியாக காலத்தை கடக்கிறோம்.
நான் கேட்கும் கேள்வி இதுதான்
1. நீங்கள் உங்கள் வேலையில் விடுமுறை எடுப்பது வாய்ப்பு இல்லை ஆனால் உங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் ?
அப்போது நீங்கள் விடுமுறை எடுக்க மாட்டீர்களா ?
உங்கள் குழந்தைக்கு உடல் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது விடுமுறை எடுக்க மாட்டீர்களா ?
ஆனால் இதைவிட உங்கள் கண்ணெதிரே மியான்மர் முஸ்லிம்கள் பெண்கள் அவர்கள் அப்பா முன்பு அல்லது அவர்கள் சகோதரர் முன்னால் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார்கள்.
இப்போது உங்களுக்கு இதே நிலைமை ஏற்ப்பட்டால் நீங்கள் அமைதியாக உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போவீர்களா ?
2. உண்மையான ஒரு முஸ்லிம் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அவனால் நிம்மதியாக தூங்க முடியாது.
3. மியான்மர் முஸ்லிம்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்கள் வாழ்க்கையை ஆபத்தாகவே கழிக்கிறார்கள்!
உங்கள் கண்களில் கண்ணீர் வரவில்லையா ?
தயவுசெய்து நீங்கள் இறப்பதற்க்கு முன்பு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
குறைந்த அளவுக்கு,அல்லாஹ்விடம் கையேந்தி அழுது மியான்மர் முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கள்.
அப்பாவி ரோஹிங்யா முஸ்லீம்களை இன படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பண்ருட்டி கிளை சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்ஷா அல்லாஹ்...
நாள் : 19.09.2017 செவ்வாய்க்கிழமை அன்று
நேரம் : மாலை 4 : 00
மணியளவில்
இடம் : பேருந்து நிலையம் பின்புறம் பண்ருட்டி
கண்டன உரை : குல்ஜார்
அநீதிக்கு எதிராக...
அணி திரண்டு வரும்படி...
அனைவரையும் குடும்பத்துடன் ஆர்ப்பரிக்க அழைக்கிறது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெய்வேலி கிளை
கடலூர் வடக்கு மாவட்டம்
-JAFARDEEN

No comments:
Post a Comment