இன்ஜினியரிங் கவுன்சிலிங் , செய்ய வேண்டியது என்ன
கல்லூரி பற்றிய குறிப்பேடு [Information about Colleges] , இந்த கையேட்டில் இருக்கும் விடயங்கள் மாறுபடலாம் எனவே கவுன்சிலிங் மையத்தில் இருக்கும் ஒளிபரப்பு திரையை அல்லது https://www.tnea.ac.in என்ற இணையத்தை பார்த்து , கல்லூரிகள் மற்றும் இருக்கும் சீட்டுக்கள் நிலவரம் பற்றி அறிந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
கவுன்சிலிங் கலந்துகொள்ளும் மாணவர்கள் , டெபாசிட் தொகையாக ரூ 5000 செலுத்த வேண்டும் , ( ST/SC/SCA வகுப்பை சார்ந்தவர்கள் [தமிழ்நாடு மட்டும்] ரூ 1000 செலுத்தினால் போதும் )
கவுன்சிலிங் கலந்துகொள்ளும் மாணவர்கள் , டெபாசிட் தொகையாக ரூ 5000 செலுத்த வேண்டும் , ( ST/SC/SCA வகுப்பை சார்ந்தவர்கள் [தமிழ்நாடு மட்டும்] ரூ 1000 செலுத்தினால் போதும் )
பணமாகவோ அல்லது வங்கிக்காசோலையாக இருப்பின் “The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University,” payable at Chennai என்று இருக்க வேண்டும் , 17.07.2017 காசோலையாக இருத்தல் வேண்டும் .
இந்த வைப்புத்தொகை , கல்லூரி கட்டணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் .
வைப்புத்தொகை போக மீதமுள்ள கல்லூரி கட்டணத்தை கல்லூரியில் நேரடியாக செலுத்திவிடவும் ,
இந்த வைப்புத்தொகை , கல்லூரி கட்டணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் .
வைப்புத்தொகை போக மீதமுள்ள கல்லூரி கட்டணத்தை கல்லூரியில் நேரடியாக செலுத்திவிடவும் ,
கல்லூரி மற்றும் பாடப்பிரிவு , தங்களுடைய cutoff ரேங்க் அடிப்படையில் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் , மற்றும் மீதமிருக்கும் சீட்டுகள் அடிப்படையில் , கலந்தாய்வில் தேர்ந்து எடுத்துட்டு கொள்ளலாம் .
கல்லூரி மற்றும் படைப்பிரிவு தேர்ந்து எடுப்பது மாணவரின் முழுப்பொறுப்பு , தேர்ந்து எடுத்த பின் மீண்டும் மாற்றுவது இயலாது என்பதனை மனதில் வைத்துக்கொண்டு , கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்துஎடுக்கவும் .
அரசு ஆணை (Ms.) No. 160 HE (J2) Dept. dt: 22.05.2008யின்படி ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் M.B.B.S. / B.D.S சீட்டு பெற்றவர்கள் , இன்ஜினியரிங் சேர விரும்பினால் ஏற்கனவே பெற சீட்டை (M.B.B.S. / B.D.S) surrender செய்ய வேண்டும் .

மறுகூட்டல் / மறு மதிப்பெண் ஆய்வு (re-totalling/revaluation) மூலம் மதிப்பெண் மாறி இருப்பின் , கால் லெட்டரில் பழைய மதிப்பெண் அடிப்படையில் cutoff கொண்டு அதில் ஒரு தேதி நேரம் இருந்தாலும் , மாற்றப்பட்ட மதிப்பெண் cutoff அடிப்படையில் அதற்கு தகுந்தாற்போல தேதியில் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
மாணவன்/மாணவிகள் ஏற்கனவே ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்ட நிலையில் , அசல் மதிப்பெண் பட்டியல் சான்று (ORIGIANL MARKSHEET ) , மற்றும் அசல் சான்றிதழ்கள்(ORIGINAL CERTIFICATES ) அந்த கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டு இருப்பின் , அந்த கல்லூரி தலைமை பொறுப்பாளரிடம்( Head of the Institution) , உண்மை சான்றிதழ் (BONAFIDE LETTER ) , மற்றும் உங்கள் மதிப்பெண் பட்டியல் சான்று மற்றும் சான்றிதழ்களில் அட்டெஸ்ட்(ATTEST ) செய்து வரும் பட்சத்தில் ஏற்கப்படும்.

இருப்பினும் அசல் சான்றிதகள் சமர்ப்பிக்கும் வரை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் துறைக்கான இடம் , நிறுத்துவைக்கப்படும் (உங்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ).
தங்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கல்லூரி ஒதுக்கீடு உத்தரவு கிடைக்கும் வரை மாற்றுதல் சான்றிதழ் வேண்டி ஏற்கனவே படிக்கும் கல்லூரியில் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது .
சில பிரிவுவுகள் / வகுப்பை சார்ந்தவர்களுக்கு , தங்களுக்கு கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதியில் சீட்டுக்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் , சீட்டுக்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள கீழ் காணும் இணையதளத்தில் https://www.tnea.ac.in எவ்வளவு சீட்டுக்கள் இருக்கின்றதை தெரிந்துகொண்டு கவுன்சிலிங் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள் .
சில பிரிவுவுகள் / வகுப்பை சார்ந்தவர்களுக்கு , தங்களுக்கு கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதியில் சீட்டுக்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் , சீட்டுக்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள கீழ் காணும் இணையதளத்தில் https://www.tnea.ac.in எவ்வளவு சீட்டுக்கள் இருக்கின்றதை தெரிந்துகொண்டு கவுன்சிலிங் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள் .
கல்லூரி பற்றிய குறிப்பேடு [Information about Colleges] , இந்த கையேட்டில் இருக்கும் விடயங்கள் மாறுபடலாம் எனவே கவுன்சிலிங் மையத்தில் இருக்கும் ஒளிபரப்பு திரையை அல்லது https://www.tnea.ac.in என்ற இணையத்தை பார்த்து , கல்லூரிகள் மற்றும் இருக்கும் சீட்டுக்கள் நிலவரம் பற்றி அறிந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
தவிர்க்க முடியாத சில காரணங்களால் , மாணவர்/மனைவி கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதிக்கு வரமுடியாமல் போகும் பட்சத்தில் :
தவிர்க்க முடியாத சில காரணங்களால் , மாணவர்/மனைவி கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதிக்கு வரமுடியாமல் போகும் பட்சத்தில் :
1. தங்களின் பெற்றோர்களை தங்கள் சார்பாக கலந்துகொள்ள மாணவ /மனைவியின் கூடிய அங்கீகாரம் கடிதம் கொடுத்து அனுப்பலாம். அங்கீகார கடிதத்துடன் வரும் பெற்றோர் பின் வரும் அடையாள அட்டைகள் (ஓட்டுநர் உரிமம் , பான் அட்டை , பாஸ்போர்ட் , வாக்காளர் அட்டை ,ஆதார் அட்டை [driving license, PAN card, Passport, Voter ID, Aadhar ID] ஒன்றேனும் எடுத்து வர வேண்டும் ,இந்நிலையில் பெற்றோர் எடுக்கும் முடிவு மாணவர் எடுத்ததாக கருதப்படும்.
அல்லது
2. மாணவ /மாணவி அடுத்து வரும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ளலாம் , ஆனால் கலந்துகொள்ளும் நாளில் இருக்கும் சீட்டைதான் தேர்வு செய்ய முடியும் , உங்களுடைய அசல் ரேங்க் படி சேட்டை கோர இயலாது .
அல்லது
அல்லது
3. மாணவ /மனைவி கவுன்சிலிங் உங்கள் செலவில் கலந்துகொள்ள வேண்டும் .
3. The candidate has to attend the counselling at his/her own cost.
கவுன்சிலிங் அழைப்பு கடிதம் பார்க்க : https://www.tnea.ac.in/tharam2017.php
Source : http://wp.me/ppzkn-1jw
No comments:
Post a Comment