தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை
News
Thursday, July 17, 2014
ஷிர்கிற்கு எதிராக தனி நபர் பிரச்சாரம்
பண்ருட்டி கிளை சார்பாக 16=07=2014=அன்று கடலூர் மாவட்ட பேச்சாளர் சலாம் மூலம் ஷிர்கிற்கு எதிராக கடைவீதியில் சென்று 7 நபர்களுக்கு தனி நபர் பிரச்சாரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment