குழந்தை வளர்ப்பு பற்றிய பயான்
29ஆவது லைலதுல் கதர் இரவு தொழுகைக்கு பிறகு, கடலூர் மாவட்ட பேச்சாளர், சகோதரர் ஷாகித் அவர்கள், குழந்தை வளர்ப்பு பற்றிய பயான் செய்யப்பட்டது,
ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!.
இவரை தொடர்ந்து கடலூர் மாவட்ட பேச்சாளர், சகோதரர் ஸலாம் அவர்கள், பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவது பற்றிய பயான் செய்யப்பட்டது,
ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment