அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லாஹி வபரகாத்தஹு
ஜமாஅத், சார்பாக, பண்ருட்டி தவ்ஹீத் பள்ளி வாசலில், நடைபெற்ற லைலத்துல் கத்ர் ஒற்றை படை 23வது இரவில், நடைபெற்ற குரான் கேள்வி பதில் நிகழ்ச்சியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
.
பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment