20.07.2௦14 அன்று கியாமுல் லைல் (இஷா தொழுகை) 1௦ 30 மணிக்கு நடந்தது இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டார்கள் !!!!!!!!!!!! !!!மற்றும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
11.00 to11:30 வரை : 4 ரகாஅத் இரவு தொழுகை
11.00 to11:30 வரை : 4 ரகாஅத் இரவு தொழுகை
11:50 to 12:30 வரை : பயான்:: செங்கம் :ஷாகித்
12:35 to 1:00 வரை : பயான் : அப்துல் ஸலாம்
01:05 to 1:30 வரை : 4 ரகாஅத் இரவு தொழுகை
01:35 to 2:15 வரை : கேள்வி :பதில் நிகழ்ச்சி
02:20 to 2: 45 வரை :LED யில் சகோ P.J உரையாற்றிய சூனியம் : உரை போடப்பட்டது
02: 55 to 3: 10 வரை : 3 வித்ரு தொழுகை !
வித்ரு தொழுகை முடிந்ததும் ஸஹர் உணவு வழங்கப்பட்டது
.அல்ஹம்துலில்லாஹ்!.
வித்ரு தொழுகை முடிந்ததும் ஸஹர் உணவு வழங்கப்பட்டது
.அல்ஹம்துலில்லாஹ்!.
No comments:
Post a Comment