News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, March 31, 2025

பெருநாள் தொழுகைக்கு பிறகு சரியாக பதில் அளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு பிறகு

கடந்த ரமலானிலே நடைபெற்ற சிறப்பு பயான்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


அல்ஹம்துலில்லாஹ்









கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை Eid ul fitr தொழுகை

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு 

31/03/2025 8:30 A.M
கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் இன்று காலை 7 மணிக்கு Eid ul fitr  தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

 ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது மார்க்கக் கடமையை செய்தனர் மற்றும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்..