பத்திரிக்கையாளர் பயிற்சி முகாம்
தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் மாணவரணியின் சார்பாக , மாநில தலைவர் பிஜே , மற்றும் முன்னனி பதிரிக்கையாளர்களால் நடத்தப்படும் இரண்டு நாள் பதிரிகையாளர் பயிற்சி முகாம் .
தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் மாணவரணியின் சார்பாக , மாநில தலைவர் பிஜே , மற்றும் முன்னனி பதிரிக்கையாளர்களால் நடத்தப்படும் இரண்டு நாள் பதிரிகையாளர் பயிற்சி முகாம் .
மீடியாவில் களமிறங்க அருமையான வாய்ப்பு, ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள் பயிற்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு செய்யுங்கள்.
முஸ்லிம் இளைஞர்களுக்கான பத்திரிகையாளர் பயிற்சி முகாம், தி இந்து, தினமணி, டைம்ஸ் நவ், புதிய தலைமுறை உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்,
மற்றும் தவ்ஹித் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜெயினுல் ஆபிதின் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.
மற்றும் தவ்ஹித் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜெயினுல் ஆபிதின் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.
இடம்: கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர்,
சென்னை, நாள்:நவம்பர் 29 மற்றும் 30
விண்ணப்பிக்கும் முறை – ஏன்
பத்திரிகைதுறைக்குள் சேர விரும்புகிறீர்கள் என்பதோடு தங்களைப் பற்றிய சுயவிபரங்களையும் சேர்த்து எழுதி ஒரு பக்கத்திற்கும் குறையாமல் பின்வரும் ஈ மெயில்
முகவரிக்கு அனுப்பவும்.
E mail: mediaworkshoptntj@outlook.com

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
வேண்டிய எண்கள் : 9994284583, 9843521173
வேண்டிய எண்கள் : 9994284583, 9843521173
No comments:
Post a Comment