News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Friday, August 22, 2014

சூனியம் பற்றிய விழிப்புணர்வு பொதுகூட்டம்

சூனியம் பற்றிய விழிப்புணர்வு பொதுகூட்டம் 

அஸ்ஸலாமு அலைக்கு ரஹமதுல்லாஹி வ பாரக்காதஹு 


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே ,சூனியம் பற்றிய விழிப்புணர்வு பொதுகூட்டம் வருகின்ற 23-08-2104 அன்று திருச்சியில் நடைபெற இருக்கின்றது. சூனியத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லும் மாற்று மத சகோதரர்களை இந்த பொதுகூட்டத்திற்கு  அழைத்து வாருங்கள் , 

இன்ஷாஹ் அல்லா , அனைவரும் பயன் பெறட்டும் .



இடமாற்ற_அறிவிப்பு:
பீ.ஜைனுல் ஆபிதீன்,சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் பங்கேற்கும்
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்(சனி கிழமை)
இடம்: சத்திரம்_பேருந்து_நிலையம்
தொடர்புக்கு: 

  • 9894022287,
  • 9842149834,
  • 9994015171,

அனைவரும் பகிரவும்.......

No comments:

Post a Comment