News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, August 16, 2014

உதவி தொகை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ,

பண்ருட்டியை சேர்ந்த ஏழை சகோதரிக்கு காலில்  கண்டறியப்பட்ட கேன்சர் புற்றுநோயின் சிகிச்சைக்காக  ,  வந்ததை பதிவிட்டு இருந்தது நினைவில் இருக்கலாம் ,

பார்க்க பதிவு :ஏழை சகோதரியின் (காலில் கேன்சர்) மருத்துவ செலவுக்கு உதவிடுவீர் .

இது சம்பந்தமாக ,நேற்றைய(15/08/2014) ஜும்மா தொழுகையில்  இந்த சகோதரிக்கு உதவ, நல்உள்ளங்கள் வழங்கிய சிறு தொகைகளின் மொத்த வசூல் ரூ 9000.00 .

இந்த தொகை அந்த ஏழை சகோதரியின் மருத்துவ செலவுக்கு ,
கொடுக்கப்பட்டது , அல்ஹம்துளில்லாஹ் !.

இந்த தொகை ஒரு சிறிய தொகை என்றாலும் , நோயால் அவதி படும் ஏழை சகோதரிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுத்த நல்உள்ளங்களுக்கு, அல்லாஹு  அதற்க்கான கூலியை வழங்குவானாக ,

உதவி செய்ய விரும்பும் உள்ளங்கள்  கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கவும் , பொருளாதார உதவி சிறியதோ பெரியதோ , உதவே வேண்டும் என்ற எண்ணமே பெரியது ,
பொருளாதார வுதவி செய்ய இயலாதவர்கள் , உதவி செய்ய கூடியவர்களிடம் இந்த செய்தியை எடுத்து சொல்லினால் , அதன் மூலம் அவர்கள் செய்யகூடிய உதவியில் உங்களுக்கும் நன்மை கிடைக்ககூடும், மற்றும் இந்த சகோதரிக்காக  துவாவும் செய்யவும்.

ACCOUNT NAME : Tamilnadu Thowheed Jamaath
ACCOUNT NUMBER :31126780464
BANK NAME : STATE BANK OF INDIA , PANRUTI ,
IFSC CODE : SBI0002251

No comments:

Post a Comment