News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, August 14, 2014

ஏழை சகோதரியின் (காலில் கேன்சர்) மருத்துவ செலவுக்கு உதவிடுவீர் .

ஏழை சகோதரியின் (காலில் கேன்சர்) மருத்துவ செலவுக்கு உதவிடுவீர் .

14 AUG 2014: பண்ருட்டியை சேர்ந்த ஏழை சகோதரி நச்ரீன் தாஜ் , என்ற சகோதரி காலி கேன்சர் புற்றுநோய் இருப்பது (பிரசவத்தின் பொழுது , மருத்துவர்கள் இந்த சகோதரிக்கு காலி கேன்சர் புற்றுநோய் இருப்பது) கண்டறியப்பட்டுள்ளது , தற்பொழுது மூன்று மாத குழந்தையுடன் அடையார் கேன்சர் மருத்துவமனையில் , வார்டு என் பதினொன்றில் அனுமதிக்க பட்டுள்ளார்

நம்மிடம் உதவி நாடி கோரிக்கை வைத்துள்ளார் ,

இந்த ஏழை சகோதரிக்கு பொருளாதார உதவி செய்யுங்கள் ,

உதவி செய்ய விரும்புவோர் ,

பண்ணுருட்டி நகர பொருளாளர் முஹம்மது சலீம் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம், அலைபேசி மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் : +91 944 30 46 580,

உதவி செய்பவர்கள் மருத்துவ உதவி என்று குறிப்பிட்டு கீழ் கண்ட அக்கௌன்ட் நம்பருக்கு அனுப்பி வையுங்கள் .

ACCOUNT NAME : Tamilnadu Thowheed Jamaath
ACCOUNT NUMBER :31126780464
BANK NAME : STATE BANK OF INDIA , PANRUTI ,
IFSC CODE : SBI0002251

உங்களின் உதவி , இந்த ஏழை சகோதரியின் மருத்துவத்துக்கு பயன்பெறட்டும், தாராளமாக உதவ முன் வாருங்கள் சகோதர சகோதரிகளே .

No comments:

Post a Comment